Breaking

Tuesday, August 17, 2021

ஐசிசி T20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு - இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 24ம் தேதி எதிர்கொள்கிறது.

உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு
ஐசிசி T20 உலகக் கோப்பை 2021 அக்டோபர் 17ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவக்கம்.
இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை அக்டோபர் 24ம் தேதி துபாயில் எதிர்கொள்கிறது.
நவம்பர் 10, 11 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் ; நவம்பர் 14 இல் இறுதிப் போட்டியும் நடைபெறும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog