Breaking

Tuesday, August 10, 2021

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தூத்துக்குடி மாவட்ட நலவாழ்வு சங்கம் - வேலைவாய்ப்பு அறிவிப்பு - Notification

தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனைத்து முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் உடல்நல பராமரிப்பு

நிலையங்களிலும் அத்தியாவசிய நோய்குறி கண்டறியும் பணித் திட்டத்தினை செயல்படுத்த ஒப்பளிக்கப்பட்ட (EDSS) ஒரு IT Coordinator பணியிடம் தூத்துக்குடி இணை இயக்குநர் நலப்பணிகள் அலுவலகத்தில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 23.08.21 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Under Taking) அளிக்க வேண்டும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society)
துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலைய வளாகம்.
தூத்துக்குடி-628002. தூத்துக்குடி மாவட்டம்.
குறிப்பு:
1. விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் (Speed Post) / மின்னஞ்சல் வரவேற்கப்படுகின்றன.

2. விண்ணப்ப படிவங்கள் தூத்துக்குடி. கோவில்பட்டி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம். இணை இயக்குநர் நலப்பணிகள் தூத்துக்குடி மற்றும் அனைத்து வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog