Flash News : Teacher self Registration for ICT Teacher training module added In TN EMIS App - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 20, 2021

Comments:0

Flash News : Teacher self Registration for ICT Teacher training module added In TN EMIS App

Teacher self Registration for ICT Teacher training module added In TN EMIS App - Update And Register Now....

இதுவரை ICT பயிற்சி பெறாத முதுகலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23/8/ 2021 முதல் 27/8/2021 வரை நடைபெறுகிறது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஒவ்வொரு ஆசிரியரும் தங்களது மொபைலில் இன்ஸ்டால் செய்துள்ள TN-EMIS App - ல் தாங்களே சுயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும். இப்பதிவுவை தங்களுக்கு வழங்கப்பட்ட 8 இலக்க எண்ணைப் பண்படுத்தி நாளை மதியம் 2 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நமது பள்ளிக்கு உட்பட்ட Block -ல் உள்ள அனைத்து பள்ளிகளும் காண்பிக்கும். மேல்நிலைப்பள்ளியிலிருந்து 18 ஆசிரியர்களும் உயர்நிலை பள்ளியில் 8 ஆசிரியர்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். முதலில் அவரவர் பள்ளிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவேளை தங்களது பள்ளியில் உள்ள எண்ணிக்கை நிறைவடைந்து விட்டால், நமது Blockல் உள்ள வேறு பள்ளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுவரை இதற்கான link TN-EMIS APPல் வரவில்லை. எந்நேரமும் அந்த இணைப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
TN-EMIS Appஐ Update செய்துக் கொள்ளவும்.
TN EMIS APP has a New Updation as 0.0.45.
DATE 19-08-2021

App Link - Update here...

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews