CBSE 10-ம் வகுப்பு தேர்வில் 99.94 சதவிகித தேர்ச்சியுடன் சென்னை 3-ம் இடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 03, 2021

Comments:0

CBSE 10-ம் வகுப்பு தேர்வில் 99.94 சதவிகித தேர்ச்சியுடன் சென்னை 3-ம் இடம்

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வில் 99.94 சதவிகித தேர்ச்சியுடன் 3-ம் இடம் பிடித்துள்ளது சென்னை

சி.பி.எஸ்.இ 10-ம் வகுப்பு தேர்வில் 99.94 சதவிகித தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-வது இடத்தை பிடித்துள்ளது.

99.99 சதவிகித தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலத்திற்கு முதலிட கிடைத்துள்ளது.

99.96 சதவிகித தேர்ச்சியுடன் பெங்களூரு மண்டலம் 99.6 சதவிகிதத்துடன் 2-ம் இடம் பிடித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews