செப்.1 முதல் 200 வார்டுகளில் 200 தடுப்பூசி முகாம் - பெருநகர சென்ணை மாநகராட்சி செய்தி வெளியீடு - நான்: 30.08.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

செப்.1 முதல் 200 வார்டுகளில் 200 தடுப்பூசி முகாம் - பெருநகர சென்ணை மாநகராட்சி செய்தி வெளியீடு - நான்: 30.08.2021

பெருநகர சென்ணை மாநகராட்சி
செய்தி வெளியீடு
செவொண். 214
நான்: 30.08.2021

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 கார்டுகளிலும் 01092021முதல் 200 கோவிட் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி ாெதுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் நமிழக அரசு கொரோணா தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகள் சுகாதார நிலையங்கள் மற்றும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் செலுத்தி வருகிறது. பெருநகர சென்னை வாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள உயர் ஊத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், கர்ப்பிணி தாய்மாரிகள் பாலூட்டும் பெண்கள் மற்றும் காசநோய் பாதித்த நபர்களை பாதுகாக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செறுத்தப்பட்டு வருகிறது. மேலும் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து தற்பொழுது 19.2021 அன்று முதல் பள்ளிகள் திறக்கப்படாள்ள நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 27082021 முதல் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், 2808,2021 அன்று முதல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கும் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, 01.09.2021 அன்று முதல் 112 கல்லூரிகளில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலத்திற்கு மூன்று கோவிட் தடுப்பூசி முகாம்கள் என் 45 தடுப்பூசி முகாம்கள் பள்ளிகள் மாநகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றின் மூலம் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள் 0109 2021 முதல் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது மேலும், 45 இடங்களில் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம்கள் 102021 அன்று முதல் ஊர்டிற்கு /முகாம் என 200தடுப்பூசி முகரல்களாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2608.2021 அன்று 200 வார்டுகளில் தடந்தப்பட்ட 400 தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். பொதுமக்களின் இல்லங்களுக்கு அருகாமையில் தடுப்பூரி முகாம்கள் அமைக்கப்பட்ட காரணத்தினால் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு மாநகராட்சியின் 200 வார்டுகளில் தடுப்பூசி மூகாம்கள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இந்த 200 தடுப்பூசி முகாம்கள் குறிந்த விவரங்களன மாநகராட்சியின் http://covid19.chennaicorporation.gov.in/covid/gcc vaccine centre/ erg moeten moe தெரிந்து கொள்ளலாம் மேலும், இந்த 200 வார்டுகளில் உள்ள தடுப்பூசி முகாம்களில் இணையதளம் வாயிலாக தடுப்பூசி செலுத்தி கொள்ளும் நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்து கொள்ள மாநகராட்சியின் Natin in என்ற இணையதள இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்தத் தடுப்பூசி முகாம்கள் நாள்தோறும் காலை 8.30மணி முதல் மாலை 4.00 மணி வார நடைபெறும்

பெருநகர சென்னை மாநகராட்சியில் 29.08.2021 வரை 27,17,705 முதல் தவணை தடுப்பூசிகள், 12,11,775 இரண்டாம் தவணை தடுப்பூசிகள் என மொத்தம் 39,29,480 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது எனவே பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களைப் பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews