பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில்நடைபெற்றகூட்டம் : 01.09.2021முதல்அனைத்துவகைப் பள்ளியைதிறப்பதுதொடர்பாக அனைத்துவகைப் பயளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 30, 2021

Comments:0

பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில்நடைபெற்றகூட்டம் : 01.09.2021முதல்அனைத்துவகைப் பள்ளியைதிறப்பதுதொடர்பாக அனைத்துவகைப் பயளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

பள்ளிக் கல்வித் துறை

பள்ளிக் கல்விமுதன்மைக் செயலாளர் மற்றும் ஆணையர் ஆகியோர் தலைமையில்நடைபெற்றகூட்டம் :

01.09.2021முதல்அனைத்துவகைப் பள்ளியைதிறப்பதுதொடர்பாக

அனைத்துவகைப் பயளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்குசுற்றறிக்கை.

வாரத்தில் 6 நாட்கள்பள்ளிவேலைநாட்கள் 10ஆம் வகுப்புமற்றும் 12ஆம் வகுப்புமாணாக்கர்களுக்குதினமும் வகுப்புகள்நடைபெறும்.

* ஒவ்வொருவகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள்மட்டுமேசமூகஇடைவெளிபின்பற்றி அமரவைக்கவேண்டும்.

* போதியஇடவசதிஇல்லைஎனில், 9ஆம் வகுப்புமற்றும் 11ஆம் வகுப்புமாணவர்களுக்கு சுழற்சி முறையில்வகுப்புகள்நடத்தப் பெறவேண்டும்.

உயர்நிலைப்பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும், போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9-ம் வகுப்பு சுழட்சி முறையில் செயல்படவேண்டும்

தனியார் பள்ளிகளில்மட்டும்,பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி (Online Class) வகுப்புகள்நடத்தப்படவேண்டும்.

மாணவர்கள்கட்டாயமாகமுகக்கவசம் (Mask) அணியவேண்டும்.

மாணவர்கள்வகுப்பறைக்குசெல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி (Sanitizer)/ சோப்புகளைக் கொண்டுகைகளைசுத்தம் செய்யவேண்டும்.

பள்ளிவளாகத்தில்அனைவரும் SOPதவறாதுபின்பற்றவேண்டும்.

* அனைத்துஆசிரியரல்லாதபணியாளர்கள்கட்டாயமாககோவிட்-19 தடுப்பூசிசெலுத்தியிருக்கவேண்டும்.

* பள்ளிக்குவருகைபுரிவதிலிருந்துவிலக்குபெற்றஆசிரியர்கள் 01.09.2021 முதல்பள்ளிக்குதவறாதுவருகைபுரியவேண்டும்.

கோவிட்-19 தடுப்பூசிசெலுத்தியதற்கானசான்றிதழ்கட்டாயமாகசார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

* கோவிட்-19 கொரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்ள்யகழித்துதடுப்பூசிசெலுத்திக் கொள்ளவேண்டும்.

கோவிட்-19 தடுப்பூசிசெலுத்திக் கொள்ளாதஆசிரியர்கள், அதற்கானவிலக்குகோரும் சான்றினை திருவள்ளூர் மாவட்டசுகாதாரத் துறைஇணைஇயக்குநரிடம் பெற்றுசமர்ப்பிக்கவேண்டும்.

100 நாள்வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டுபள்ளிவளாகம் மற்றும் வகுப்பறைகள்சுத்தப்படுத்தவேண்டும்.

* EMIS இணையதளத்தில்ஆசிரியர்களின் வருகைப் பதிவுகட்டாயம் பதிவுசெய்யவேண்டும்.

* மருத்துவஉதவிமைய எண் மற்றும் அருகிலுள்ளஆரம்பசுகாதாரநிலையஅலைபேசி எண் (Help Line) உள்ளிட்டவிவரங்கள்தகவல்பலகையில்மானவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள்அனைவரும் தெளிவாசுபார்வையிடும் வகையில்இருத்தல்வேண்டும். * EMIS விவரங்களைநாள்தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல்வேண்டும்.

* மாணவர்களுக்குநாள்தோறும் உடல்வெப்பநிலைகண்காணித்துஉரியபதிவேட்டில்பராமரித்தல்வேண்டும். + EMIS இணையதளத்தில்தடுப்பூசிசெலுத்தியவர்களின் விவரங்கள்தவறாதுபதிவேற்றம் செய்திருத்தல்வேண்டும்.

* சமூகஇடைவெளியைதவறாதுகடைபிக்கவேண்டும். P.E.T., N.S.S., N.C.C.தொடர்பானசெயல்பாடுகள்பள்ளிவளாகத்தில்செயல்படுதல்கூடாது.

* மாணவர்களுக்கானசமூகஇடைவெளியினைகடைபிடித்துவகுப்பறையில்அமரவைக்கே வண்டும்.

* தேவைப்படின் RBSKதொடர்புகொண்டுசிறப்புமுகாம் நடத்திமாணவர்களின் உடல்நிலை / ஆரோக்கியத்தைபரிசோதிக்கவேண்டும்.

* மாணவர்களுக்குதொற்றுஏற்படாதவண்ணம் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள்மேற்கொள்ளவேண்டும்.

* மாணவர்கள்தங்கும் விடுதிகளில்சமூகஇடைவெளி, SOPநடைமுறைகளைபின்பற்றப்படுவதை உறுதிசெய்யவேண்டும்.

* மாணவர்களுக்கானஇலவசபேருந்துபயண அட்டைபெற்றுவழங்கநடவடிக்கைமேற்கொ ள்ளவேண்டும். சத்துமாத்திரைகள்மாண களுக்குவழங்கப்படும்.

* 45 நாட்களுக்குமாணவர்களுக்கான Bridge Courseகற்றல் கற்பித்தல்பணிகளைமேற்கொள்ளவேண்டும்.

* கொரோனாபாதிப்புஏற்பட்டநாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகேதடுப்பூசிசெலுத்துவதைஉறுதிசெய்யவேண்டும்.

* அவ்வபோது பள்ளிகளைஆய்வு செய்ய உயர் அலுவலர்கள்வருகைதரஉள்ளதால், மேற்காணும் அனைத்துதொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ள,அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள்கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்..

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews