இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் DEO, MTS & Technical Assistant பணிகளுக்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதி மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ICMR NIE
பணியின் பெயர் DEO, MTS & Technical Assistant
பணியிடங்கள் 04
கடைசி தேதி 22.07.2021 & 23.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
அரசு காலிப்பணியிடங்கள் :
ICMR-NIE நிறுவனத்தில் DEO, MTS & Technical Assistant பணிகளுக்கு என 04 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
DEO & MTS – பணிக்கு 25 வயதிற்குள்ளும், Technical Assistant – பணிக்கு 30 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். ICMR NIE கல்வித்தகுதி :
Technical Assistant – UG (Microbiology/ MLT) தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும் அல்லது PG (Microbiology/ MLT) தேர்ச்சி இருக்க வேண்டும்.
Multi-Tasking Staff – 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Data Entry Operator – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 8000 Key Depression Per Hour தட்டச்சு திறன் இருக்க வேண்டும்.
Technical Assistant ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.15,800/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NIE தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது 22-07-2021 மற்றும் 23-07-2021 தேதிகளில் நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 22-07-2021 மற்றும் 23-07-2021 தேதிகளில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download ICMR NIE Notification PDF

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.