கற்றலுக்காக 10% மாணவர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்துவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
கற்றலுக்காக 10% மாணவர்கள் மட்டுமே செல்போன் பயன்படுத்துவதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
செல்போன் பயன்பாடு மாணவர்களின் கல்வியை பாதித்துள்ளது என தேசிய குழந்தைகள் நல ஆணையம் கூறியுள்ளது.
52% மாணவர்கள் செல்போன்களை கற்றலுக்கு பதில் சாட்டிங்கிற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.