கலை, அறி வியல் பட்டப் படிப்புகளில் 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வுகள் நடத் தும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. எனினும், மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்படமாட்டாது என மத் திய சுகாதாரம், குடும்பநலத் துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்தார்.
கரோனா நோய்த்தொற்று 3 ஆவது அலை வரலாம் என்பதால் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் உள்ளிட்ட பொது நுழைவுத் தேர் வுகளை தற்காலிகமாக ரத்து செய் யும் திட்டம் மத்திய அரசிடம் உள் ளதா ? வருங்காலங்களில் கலை, அறிவியல் போன்ற பட்டப் படிப் புகளின் அனுமதிகளுக்கு 'நீட்' போன்ற நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் உள்ளதா என தமிழக மக்க ளவை உறுப்பினர்கள் தமிழச்சி தங் கபாண்டியன், டி.ரவிக்குமார் ஆகி யோர் கேள்வி எழுப்பினர்.
Saturday, July 24, 2021
‘கலை, அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு?? மத்திய அரசு தகவல்
EXAMS
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.