ஜெர்மனியில் உயர்கல்வி பயிலவும், பணிபுரியவும் வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 07, 2021

Comments:0

ஜெர்மனியில் உயர்கல்வி பயிலவும், பணிபுரியவும் வாய்ப்பு

ஜெர்மனியில் உயர்கல்வி பயிலவும், பணிபுரியவும் உள்ள வாய்ப்புகள் குறித்து இந்திய மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், லண்டன் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கில்ஸ் டெவெலப்மெண்ட் (எல்.ஐ.எஸ்.டி.,) வெபினாரை நடத்துகிறது. ஜூலை 9ம் தேதி இந்திய நேரப்படி, பிற்பகல் 2:30 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்ச்சியில் படிப்புகள், கல்விக்கட்டண விலக்கு, உதவித்தொகை, ஜெர்மனியில் உள்ள மிகப்பெரும் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறுதற்கான வழிமுறைகள், தகுதிகள் உட்பட பல்வேறு தகவல்கள் வழங்கப்பட உள்ளன. குறிப்பாக, பி.ஏ., பி.எஸ்சி., பி.இன்ஜி., போன்ற இளநிலை பட்டப்படிப்புகள், எம்.பி.ஏ., ஆன்லைன் எம்.பி.ஏ., படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட உள்ளன.

மேலும், படிப்பிற்கு பிறகான 1.5 ஆண்டு விசா, ஜெர்மனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, 27 ஐரோப்பிய நாடுகளில் அத்தகைய விசா செல்லுபடியாகும். 5 ஆண்டுகளுக்கு பிறகு ஜெர்மன் பாஸ்போர்ட், புளு கார்டு, துணைவியரும் முழுநேரமாக பணி புரிவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

இந்நிகழ்ச்சியில் இலவசமாக பங்கேற்க: https://zoom.us/j/9698324486?pwd=bGU4V1BYODhJS1IwSWhJdXFlUW5wUT09 விபரங்களுக்கு:

எல்.ஐ.எஸ்.டி., கிழக்கு ஆசிய மண்டல ஆலோசனை நிறுவனம்

வாட்ஸ் ஆப்: +60162090584

இமெயில்: ceohgedu@gmail.com

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews