Breaking

Monday, July 26, 2021

தொழிலாளர் மேலாண்மை படிப்புகள்: விண்ணப்பிக்க ஆக.24 கடைசி

சென்னை, ஜூலை 25: தொழிலா ளர் மேலாண்மை படிப்புகளில் சேர விரும்புவோர், ஆக.24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பி.ஏ. (தொழிலாளர் மேலாண்மை), எம்.ஏ. (தொழிலா ளர் மேலாண்மை) மற்றும் பிஜி. டி.எல்.ஏ (தொழிலாளர் நிர்வா கத்தில் முதுநிலை மாலை நேரப் பட்டயப்படிப்பு), தொழிலா ளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும் (வார இறுதி) பட்டயப் படிப்புகளும் நடத்தப்பட்டு வரு கின்றன. விருப்பமுள்ள பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப்ப டிப்புக்கும், ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற மாணவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்பு களுக்கும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்கள் மதிப் பெண் அடிப்படையில் தேர்ந்தெ டுக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog