ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியிடமாக உள்ள பின்வரும் பணியிடத்தை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.
இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது / ஒப்பந்த அடிப்படையில் 6 மாத காலத்திற்கு மட்டுமே. நிரந்தரமாக்கப்படமாட்டார்கள். விருப்பமுள்ளவர்கள் தங்கள் முழு முகவரியை குறிப்பிட்டு அனைத்து கல்வித்தகுதி சான்று நகல்களுடன் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.07.2021 மாலை 5.00 மணி விண்ணப்பிக்க வேண்டிய முகவரி & விண்ணப்ப படிவம் கிடைக்கும் இடம் :
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் / நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர்-639007.
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் / நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர்-639007.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.