மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Senior Administrative Officer பணிகளுக்கு காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான விவரங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MOEF
பணியின் பெயர் Senior Administrative Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் 2021 :
Senior Administrative Officer பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. MOEF கல்வித்தகுதி :
மத்திய/ மாநில அரசு/ யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் அல்லது நிறுவனங்களில் Officers ஆக பணியாற்ற வேண்டும்.
வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (analogous posts) வகிப்பவராகி யிருக்க வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.2,08,700/- வரை சம்பளம் வழங்கப்படும்.
MOEF தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் அனைவரும் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
திறமையானவர்கள் விரைவாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Download MOEF Notification PDF 2021

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.