Breaking

Wednesday, July 21, 2021

துணை மருத்துவ பயிற்சிகளுக்கான சேர்க்கை அறிவிப்பு 2021 - 22 - விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2021

வயது வரம்பு 250.07.2021 அன்று வயது 22க்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். அரசு விதிகளின் படி தாழ்த்தப்பட்ட மலைசாதியினர். பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வதப்பினருக்கு உரிய வயது வரம்பு தளர்த்தப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் ஒரே விண்ணப்பம் போதுமானதாகும். மேற்படிப்பிற்கான வழிகாட்டுதல் ஆலோனை கட்டாமின்றி இலவசமாக வழங்கப்படும். கந்ைதுரை, ஆலோசனை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு தகுந்த கல்லூரிகளில் நிபந்தனையுடன் இடஒதுக்கீடு வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் thedusupport.in என்ற இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.08.2021

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog