சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சத்தை தாண்டியது மாணவர் சேர்க்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 20, 2021

Comments:0

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சத்தை தாண்டியது மாணவர் சேர்க்கை

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 1 லட்சத்தை தாண்டியது மாணவர் சேர்க்கை
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொத்தமுள்ள 281 மாநகராட்சி பள்ளிகளில் இதுவரை 1,01,757 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews