10, 12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ. ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 24, 2021

Comments:0

10, 12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ. ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

10, 12ம் வகுப்புக்கான ஐசிஎஸ்இ. ஐஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
கொரோனா இரண்டா வது அலை அச்சுறுத்தல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கள், பல்கலைக் கழகம், கல் லூரி தேர்வுகள் ரத்து செய் யப்பட்டன. சிபிஎஸ் தேர்வுகளும் ரத்து செய் யப்பட்டன. இதேபோல், கடந்த ஏப்ரலில் நடை பெற இருந்த 10ம் வகுப்பு (ஐசிஎஸ்இ), 12ம் வகுப்பு (ஐஎஸ்சி) தேர்வுகளை சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன் சில் ரத்து செய்து உத்தர விட்டது.
அகமதிப்பீட்டு தேர்வுகளின் முடிவுகளை கணக்கில் கொண்டு தேர்வு முடிவுகள் தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந் தது. இதனை தொடர்ந்து, இன்று 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதாக சிஐ எஸ்சிஇ அறிவித்துள்ளது. கவுன்சிலின்இணையதளம் மற்றும் எஸ்எம்எஸ் மூல மாக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
IMG_20210724_081309_032%257E2

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84602969