அரசு பள்ளியில் 12th தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து மேற்படிப்பு தொடர கல்வி உதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழ்க்கண்டவற்றில் குறைந்தபட்சம் 3 நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
1. அரசு பள்ளியில் கல்வி கற்றவர்கள்.
2. கோபி தாலுகாவிற்கு உட்பட்டவர்கள்.
3.12th குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்.
4. பெற்றோரை இழந்தவர்கள்.
5.மாற்றுத்திறனாளிகள்.
6. குடும்பத்தில் முதல் பட்டதாரி.
2. கோபி தாலுகாவிற்கு உட்பட்டவர்கள்.
3.12th குறைந்தபட்சம் 50% மதிப்பெண்கள்.
4. பெற்றோரை இழந்தவர்கள்.
5.மாற்றுத்திறனாளிகள்.
6. குடும்பத்தில் முதல் பட்டதாரி.
HELP TRUST #2
பரத் ராம் காம்ப்ளக்ஸ் 38- ராஜா வீதி,
புதுப்பாளையம், கோபிச்செட்டிபாளையம் - 638476.
Ph No: 9443322446, 7010979601
www.helpoursociety.org
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.