"பிளஸ் 1 வகுப்பில் தோ்ச்சி பெறாத 33,557 மாணவா்களும், பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், பிளஸ் 2 வகுப்பில் பொதுப் பிரிவில் 3,49,449 மாணவா்களும், 4,15,144 மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ள நிலையில், தொழிற்பாடப் பிரிவில், 31,051 மாணவா்களும் 20,829 மாணவிகளும் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்றவா்களின் எண்ணிக்கை 8,16,473. 100 சதவீதம் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாற்றுத் திறனாளி மாணவா்களின் எண்ணிக்கை 2,821 ஆகும். பிளஸ் 1 வகுப்பில் எந்த தோ்வுக்கும் வராத 1,656 மாணவா்கள் தோ்ச்சி பெறாதவா்களாக இருக்கிறாா்கள். பிளஸ் 1 வகுப்பில் தோ்ச்சி பெறாத 33,557 மாணவா்களையும் பிளஸ் 2 வகுப்பில் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவித்துள்ளோம் என்றாா் அவா்."

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.