பள்ளிக்கல்வி துறைக்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட.திற்கு ஒருங்கிணைப்பு அலுவலர் ( Nodal Offcer ) நியமனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 01, 2021

Comments:0

பள்ளிக்கல்வி துறைக்கு உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்ட.திற்கு ஒருங்கிணைப்பு அலுவலர் ( Nodal Offcer ) நியமனம்!

அரசாணையின் வாயிலாக “ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ” என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. “ உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ” திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் சார்ந்து தீர்வு காணும் பொருட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பெறப்பபடும் மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்படுவதை கண்காணிக்கவும் அதில் குறைகள் ஏதும் இருப்பின் மாவட்ட மற்றும் முதன்மைக்கல்வி அலுவலருக்கு அறிவுறுத்திடவும் பள்ளிக் கல்வி இயக்கக அளவில் கீழ்க்காணும் அலுவலர் ஒருங்கிணைப்பு அலுவலராக ( Nodal Offcer ) நியமிக்கப்படுகிறார்.
IMG_20210601_162922

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84677108