மாநில தகுதித் தேர்வுக்கு 'மொபைல் போன்' மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
பெங்களூரு : நடப்பாண்டு கர்நாடக மாநில தகுதித் தேர்வுக்கு 'மொபைல் போன்' மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கொரோனா பேரிடர் காலத்தில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, மொபைல் போன் மூலமாக, தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மொபைல் போன் 'ப்ளே ஸ்டோரில்' தகுதி தேர்வுக்கான செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். இது தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை.கல்வித்துறையின் சார்பில் தகுதி தேர்வு உட்பட பல்வேறு தேர்வுகளுக்கு தயாராவதற்கு இலவச பயிற்சி வகுப்பு ஆன்லைனில் நடத்தப்படுகிறது.'ஞான விக்னன தரங்கா' என்ற பெயரில் பயற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கு இதுவரை, 60 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். http://forms.gle/ydFjC1vAbGpq1F7i8 என்ற இணைப்பில் நுழைந்து பயிற்சிக்கு பதிவு செய்யலாம்.வகுப்புகள் நாள்தோறும் மாலை 5:00 முதல் 8:00 மணி வரை நடக்கும். பல்வேறு பாடங்களில் சிறந்த வல்லுனர்கள் பயிற்சி அளிக்கின்றனர்.இவ்வாறு கூறினர்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.