மத்திய பொது நிறுவனங்கள் தேர்வு வாரியத்தின் கீழ் செயல்படும் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்டில் (BEML) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Director பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் BEML
பணியின் பெயர் Director
பணியிடங்கள் 01
கடைசி தேதி 06.08.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
PESB வேலைவாய்ப்பு 2021 :
Director பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 60 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. BEML கல்வித்தகுதி :
Chartered Accountant அல்லது Cost Accountant அல்லது MBA/ PGDM தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Corporate Financial Management / Corporate Accounts பணிகளில் 05 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.2,18,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
திறமை படைத்தவர்கள் வரும் 06.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
BEML Recruitment Notification PDF Apply Online

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.