சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 09, 2021

Comments:0

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்

சிபிஎஸ்இ பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு coding பாடப் பிரிவும் கூடுதலாக சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews