Breaking

Saturday, June 05, 2021

+2 தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமை செயலகத்தில் ஆலோசனை

+2 தேர்வு நடத்துவதா? அல்லது ரத்து செய்வதா? என்பது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகள் 13 பேர் அடங்கிய குழுவுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தலைமை செயலகத்தில் ஆலோசனை.
முன்னதாக ஆசிரியர்கள்,பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆகியோரிடம்+2 தேர்வு குறித்த கருத்துகள் மின்னஞ்சல் மூலமாகவும் ,காணொளி வாயிலாக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog