தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - TNAU Recruitment 2021 – Apply Link - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 09, 2021

Comments:0

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - TNAU Recruitment 2021 – Apply Link

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Junior Research Fellow & Field Assistant பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பல்கலைக்கழக பணியிடங்கள் :
Junior Research Fellow & Field Assistant பணிகளுக்கு என மொத்தமாக 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TNAU கல்வித்தகுதி :
Junior Research Fellow – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Agriculture அல்லது Horticulture பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Field Assistant – அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Agriculture அல்லது Horticulture பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
JRF ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
தேர்வு செயல்முறை :
ஆர்வமுள்ளவர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் ஆனது 20.05.2021 அன்று நடைபெற உள்ளது. விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ளவர்கள் வரும் 20.05.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

TNAU Recruitment 2021 – Apply Link

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews