மத்திய அரசின் வடக்கு கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) நிறுவனத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் General Duty Medical Officer & Specialist பணிகளுக்கு திறமை உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு பதிவாளர்களை அறிவுறுத்துகிறோம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
General Duty Medical Officer & Specialist பணிகளுக்கு என 56 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. GDMO வயது வரம்பு :
விண்ணப்பதாரிகள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
NCL கல்வித்தகுதி :
அங்கீகாரத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் Postgraduate Degree/ Diplomat National Board (DNB)/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NCL ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.90,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview via video conferencing மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் வரும் 15.05.2021 அன்றுக்குள் gmee.ncl@coalindia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது அல்லது அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.
Download NCL Recruitment PDF 2021

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.