தேசிய விண்வெளி ஆய்வகங்களில் (NAL) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Technician பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAL
பணியின் பெயர் Technician
பணியிடங்கள் 17
கடைசி தேதி 20.05.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
Technician பணிக்கு பல்வேறு பிரிவுகளில் என மொத்தமாக 17 காலிப்பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
கல்வித்தகுதி :
10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப்பிரிவுகளில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பாடப்பிரிவுகள்:
Fitter, Turner, Machinist, Electrician, Electronic Mechanic, Draughtsman, Painter, Electroplator/ Electroplating & Sheet Metal Worker. அவருடன் மேற்கூறப்பட்ட பணிகளில் 02 ஆண்டுகளாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Trade Test மற்றும் Competitive Written Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பக் கட்டணம் :
பொது விண்ணப்பதாரிகள் – ரூ.100/-
SC/ST/PWD மற்றும் regular employees of CSIR – கட்டணம் இல்லை விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.05.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download NAL Technician Notification PDF 2021
Apply Online

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.