மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - MKU Official Notification PDF 2021& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 09, 2021

Comments:0

மதுரை காமராஜர் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 - MKU Official Notification PDF 2021& Apply Online

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அப்பல்கலைக்கழகத்தில் Junior Research Fellowship (JRF) / Project Associate (PA) பணிகளுக்கு காலியிடம் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியுடையோர் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலைவாய்ப்பு செய்திகள் 2021
பல்கலைக்கழக பணியிடங்கள் :
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellowship (JRF) / Project Associate (PA) பணிகளுக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
MKU கல்வித்தகுதி :
Chemistry/ Biophysics/ Biotechnology /Life Sciences/ Bioinformatics ஆகிய பாடங்களில் M.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் அதனுடன் NET/ LS/ GATE தேர்ச்சியும் பெற்றிருங்க வேண்டியது அவசியமானதாகும்.
MKU தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Test and Interview ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 20.05.2021 அன்றுக்குள் கீழே கொடுப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

MKU Official Notification PDF 2021

Apply Online

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews