அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர் பணியிட விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 05, 2021

Comments:0

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குநர் பணியிட விவரத்தினை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி-அனைத்து அரசு/ நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி இயக்குநர் நிலை-II பணியிடத்தில் தற்போது வரை காலியாக உள்ள காலிப்பணியிடம் விவரம் கோருதல்-சார்ந்து - தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர்(பணியாளர் தொகுதி)செயல்முறைகள் 01.05.2021நிலவரப்படி, தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி இயக்குநர் நிலை-11 காலிப்பணியிட விவரத்தினை கீழ்க்காணும் படிவத்தில் தெளிவாக பூர்த்தி செய்து 10.05.2021-ற்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews