மாவட்ட நலவாழ்வு சங்கம் (DISTRICT HEALTH SOCIETY) - மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களை பணியமர்த்திட நேர்காணல் - நடைபெறும் நாள் 19.05.2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 16, 2021

Comments:0

மாவட்ட நலவாழ்வு சங்கம் (DISTRICT HEALTH SOCIETY) - மருத்துவ அலுவலர்கள், செவிலியர்களை பணியமர்த்திட நேர்காணல் - நடைபெறும் நாள் 19.05.2021

மருத்துவ அலுவலர்கள் (MBBS பதிவு பெற்ற மருத்துவர்) மற்றும் தகுதியுள்ள செவிலியர்களை (DGNM or B.Sc., Nursing with Nursing Council Registration) தேவைக்கேற்ப தற்காலிகமாக கொரோனா சிகிச்சை வழங்க ஏதுவாக மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் தேர்வு செய்து பணியமர்த்திட நேர்காணல் (WALK IN INTERVIEW) 19.05.2021 தேதியன்று நடைபெற உள்ளது.
நேர்காணல் நடைபெறும் நாள் 19.05.2021
IMG_20210516_141034

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84635344