Breaking

Sunday, May 16, 2021

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், சிறந்த அறிவியல் படைப்புக்கான CSIR விருது அறிவிப்பு

நாடு முழுவதும் உள்ள பள்ளி மாணவர்கள், சிறந்த அறிவியல் படைப்புக்கான CSIR விருது பெற மே 31 வரை https://www.csir.res.in/ தளத்தில் விண்ணப்பிக்கலாம். சிறந்த அறிவியல் படைப்புகள், கருத்துருக்கள், கண்டுபிடிப்புகளுக்காக CSIR விருதை வழங்குகிறது மத்திய அறிவியல் & தொழில் நுட்பத்துறை அமைச்சகம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog