மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1.42,400/- ஊதியத்தில் வேலை 2021 - Download CSIR CFTRI Recruitment 2021& Apply Online - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأحد، مايو 09، 2021

Comments:0

மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் ரூ.1.42,400/- ஊதியத்தில் வேலை 2021 - Download CSIR CFTRI Recruitment 2021& Apply Online

மத்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின் (CSIR) கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் (CFTRI) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Security Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளன. அதற்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
CSIR CFTRI நிறுவனத்தில் Security Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
CSIR வயது வரம்பு :
03.06.2021 தேதியில் அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். CFTRI கல்வித்தகுதி :
Ex-Servicemen JCO (Subedar or higher rank) அதிகாரியாகவோ அல்லது Para-military forcesகளில் அதற்கு இணையான பணிகளில் 10 ஆண்டுகளுக்கும் குறையாத காலம் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
CRPF/ BSF/ ITBP போன்றவற்றில் Assistant Commandant ஆக பணியாரியவராக இருக்க வேண்டும்.
CSIR ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.44,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,42,400/- வரை தேர்வானவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :
ஆர்வமுள்ளவர்கள் physical and personality assessment test மற்றும் written examination மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
CSIR CFTRI விண்ணப்பக் கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.100/- விண்ணப்பிக்கும் முறை :
தகுதியுள்ளவர்கள் வரும் 03.06.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download CSIR CFTRI Recruitment 2021
Apply Online

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة