யாருக்கெல்லாம் இ-பதிவு முறை அவசியம்? - தமிழக அரசு விளக்கம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 16, 2021

Comments:0

யாருக்கெல்லாம் இ-பதிவு முறை அவசியம்? - தமிழக அரசு விளக்கம்

யாருக்கெல்லாம் இணைய வழி பதிவு முறை கட்டாயம் என்பதை தமிழக அரசு விளக்கியுள்ளது. இதுகுறித்து, மாநில அரசு சனிக்கிழமை வெளியிட்ட விளக்கம்: மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் அத் தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு அல்லது வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கு பய ணம் செய்யும் பொது மக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை இணையதளத்தில் (www.eregister.tnega.org) பதிவு செய்ய வேண் டும். இணைய பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எந்தவிதத் தடையுமின்றி தங்களது பயணத்தைத் மேற் கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews