12ம் வகுப்பு பொதுத் தேர்வு -விரைவில் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 30, 2021

Comments:0

12ம் வகுப்பு பொதுத் தேர்வு -விரைவில் அறிவிப்பு

12ம் வகுப்பு பொதுத் தேர்வு -விரைவில் அறிவிப்பு
சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத் தேர்வை நடத்துவது தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!
முக்கியமான 19 பாடங்களுக்கு சரியா, தவறா முறையில் தேர்வுகளை நடத்தவும், எஞ்சிய பாடங்களை உள் மதிப்பீட்டு முறையில் தேர்வுகளை நடத்தவும் சி.பி.எஸ்.இ. முடிவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews