தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் துணைவேந்தராக செல்வகுமார் நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 07, 2021

Comments:0

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் துணைவேந்தராக செல்வகுமார் நியமனம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் துணைவேந்தராக செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் பன்வாரிலால் நியமித்த செல்வகுமார் 3 ஆண்டுகளுக்கு துணைவேந்தராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews