Breaking

Thursday, April 29, 2021

சென்னை பல்கலையில் சேர நாளை வரை அவகாசம்

சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் சேர, நாளை வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சென்னை பல்கலை பொறுப்பு பதிவாளர் மதிவாணன் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், 2021ம் ஆண்டில், யு.ஜி.சி., அனு மதித்த இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு கள், சான்றிதழ் படிப்புகள், டிப்ளமா போன் றவற்றுக்கு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இந்த படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப் பம் அளிக்க, நாளை வரை அவகாசம் நீட்டிக் கப்பட்டுள்ளது. இதை மாணவர்கள் பயன் படுத்தி, விரைந்து விண்ணப்பிக்கலாம். பல்கலையின் மாணவர் சேர்க்கை மையம் மட்டுமின்றி, ஆன்லைனில், www.ideunom.ac.in என்ற இணையதளம் வழியாகவும் சேரலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog