தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 21, 2021

Comments:0

தேர்வில்லாத மத்திய அரசு வேலைவாய்ப்பு – மாதம் ரூ.31 ஆயிரம் சம்பளம்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (DRDO) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் வெளியாகி இருந்தது. Junior Research Fellow பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு செய்திகள் 2021
DRDO வேலைவாய்ப்பு விவரங்கள் :
அதிகபட்சம் 28 வயதிற்கு மிகாமல் இருக்கும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
Chemistry/ Environment Science/ Microbiology/ Biotechnology ஆகிய பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
NET/ GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதும் அவசியமானதாகும்.
பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் ரூ.31,000/- வரை சம்பளம் பெறுவர்
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் விவரங்கள் :
நேர்காணல் ஆனது வரும் 22.4.2021 மற்றும் 23.04.2021 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களின் அசல் கல்வி மற்றும் இதர ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download DRDO Notification PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews