Breaking

Friday, April 16, 2021

புதுச்சேரி பல்கலை.யின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!

புதுச்சேரி பல்கலை.யின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!
வரும் 19ம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு.
கொரோனா காரணமாக செய்முறை, எழுத்து தேர்வுகள் ஒத்திவைப்பு.
- புதுச்சேரி பல்கலைகழக தேர்வுத்துறை

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog