பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 26 இறுதி நாள்!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 24, 2021

Comments:0

பெரியார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2021 – ஏப்ரல் 26 இறுதி நாள்!!

பெரியார் பல்கலைக்கழகத்தில் JRF & Senior Project Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்புகள் முன்னதாக வெளிவந்த நிலையில், இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26ம் தேதி கடைசி நாளாகும். பணியிடங்கள்:
பெரியார் பல்கலைக்கழகத்தில் JRF & Senior Project Associate பணிக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதிகாரப்பூர்வமாக ஏப்ரல் 6ம் தேதி அறிவிப்புகள் வெளிவந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். JRF & Senior Project Associate 4 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தகுதிகள்:
JRF & Senior Project Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் Physics/ Materials Science/ Chemistry/ Biochemistry பாடங்களில் M.Sc/ M.Phil தேர்ச்சி அல்லது B.Tech (Biotech) தேர்ச்சி அல்லது M.Tech (Chemical Science/ Nano Science/ Biological Sciences) தேர்ச்சி அல்லது BDS/ MDS/ MBBS/ BVSc பட்டங்களுடன் NET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பம்:
பெரியார் பல்கலைக்கழக JRF & Senior Project Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் girijae@periyaruniversity.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஏப்ரல் 26ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். ஏப்ரல் 26ம் தேதி இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாளாகும்.
Download Periyar University Notification PDF

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews