Breaking

Saturday, April 24, 2021

உயர்கல்வி விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி சேர்ப்பு

பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), செயலர் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: புதிய கல்விக் கொள்கையில் உயர் கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவு தேர்வு முறையில் (சிபிசிஎஸ்) தளர்வுகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'வாட்ஸ் ஆப்'பில் வகுப்புகள் 8ம் வகுப்பு வரை நடத்த உத்தரவு என்சிசி பயிற்சியை விருப்பப் பாடப் பிரிவில் சேர்க்கவும் அதன் இயக்குநரகம் பரிந்துரை செய்துள்ளது. அதையேற்று உயர்கல்விக்கான விருப்பப் பாடப்பிரிவில் என்சிசி சேர்க்கப்படுகிறது. இதை அனைத்து கல்வி நிறுவனங்களும் உடனே அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog