பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தின் பதிவாளராக நியமனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 24, 2021

Comments:0

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தேசிய தாவர சுகாதார மேலாண்மை நிறுவனத்தின் பதிவாளராக நியமனம்

பள்ளிக்கல்வித்துறை ஆணையராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் IAS, தேசிய தாவர சுகாதார மேலாண்மை - நிறுவனத்தின் பதிவாளராக நியமனம். டெபுடேஷனில் மத்திய அரசுப் பணிக்கு மாற்றி, தமிழக அரசு உத்தரவு.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews