Breaking

Sunday, April 18, 2021

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல்: முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை..!

ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் முதல்வர் பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். முதல்வர் பழனிசாமி இன்று நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog