CA 2021 ஜூன் மாத தேர்விற்கான பதிவு ஏப்ரல் 20ம் தேதி தொடங்கியுள்ள நிலையில் தேர்வு பற்றிய முக்கிய முடிவுகள் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று ICAI வாரிய உறுப்பினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
CA 2021 தேர்வு:
பட்டயக் கணக்காளராக விரும்பும் நபர்கள் ICAI வாரியம் நடத்தும் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். 2021 ஜூன் மாத முதல்நிலை தேர்வுகள் ஜூன் மாதம் 24, 26, 28 மற்றும் 30ம் தேதிகளில் நடக்க இருக்கிறது. இத்தேர்வுக்கு விண்ணப்ப பதிவு ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான இறுதி நாள் மே 4 ஆகும். மேலும், விண்ணப்பிக்க தவறியவர்கள் மே 7ம் தேதி வரை தாமத கட்டணமாக ரூ.600 செலுத்தி விண்ணப்பிக்கலம்.
சிப்பெட் நிறுவனத்தில் டிபிஎம்டி, டிபிடிபட்டயப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
CA இடைநிலை தேர்வுகள் மே 22ம் தேதி முதலும், இறுதி தேர்வுகள் மே 21ம் தேதி முதலும் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. CA முதல்நிலை தேர்வுகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளில் நடக்கும். இடைநிலை மற்றும் இறுதி தேர்வில் விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் பதில் அளிக்க அனுமதி வழங்கப்பட்டாலும், தேர்வின் மொழியாக ஆங்கிலம் மட்டும் இருக்கும் என்று வாரியம் அறிவித்துள்ளது. பிளஸ் 2 செய்முறைத் தேர்வு இன்று நிறைவு
வாரிய உறுப்பினர் பதில்:
தற்போது ICAI வாரியத்தின் உறுப்பினர் தீரஜ் கண்டேல்வால் அவர்கள் தனது அதிகாரபூர்வ் இணையதளத்தில் தேர்வு பற்றி மாணவர்களின் கேள்விக்கு பின்வருமாறு பதிலளித்திருந்தார். அதில், CA 2021 தேர்வுகள் பற்றிய அட்டவணை ஏப்ரல் மாத இறுதிக்குள் வாரியத்தால் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.