தமிழக அரசின் சுற்றுச்சூழல் விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் சுற்றுச்சூழல் துறையில் சிறப்பாகச் செயல்படும் தன்னார்வலர்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர் கள் ஆகியோருக்கு, சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்படும்.
இவ்வகையில், 2020ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதுக்கு, மார்ச், 19 வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த கால அவகாசம் ஏப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை, சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ளது.
Saturday, April 03, 2021
Subscribe to:
Post Comments (Atom)
Sir/ Madam. I couldn't join in this WhatsApp group. Please fix it.
ReplyDelete