NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 26, 2021

Comments:0

NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு

Capture
NIFT பேராசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வு டெல்லியில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. NIFT எனப்படும் ஃபேஷன் டெக்னாஜி கல்வி நிறுவனம் இந்தியாவில் 16 இடங்களில் உள்ளது. NIFT கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் இடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல்.4-ம் தேதி நடைபெறுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84626903