Breaking

Saturday, March 27, 2021

ஐ.ஐ.டி.,யில் எம்.ஏ., படிப்பு - விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31

சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூ ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.ஏ., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் எச்.எஸ்.இ.இ., எனும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூ ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.ஏ., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஹுமானிட்டீஸ் அண்ட் சோசியல் சயின்சஸ் என்ட்ரன்ஸ் எக்சாமினேஷன் எச்.எஸ்.இ.இ., எனும் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
படிப்புகள்:
ஒருங்கிணைந்த எம்.ஏ., - டெவெலப்மெண்ட் ஸ்டடீஸ்
ஒருங்கிணைந்த எம்.ஏ., - இங்கிலீஸ் ஸ்டடீஸ் படிப்பு காலம்: 5 ஆண்டுகள்
தகுதிகள்: 2020 அல்லது 2021ம் கல்வியாண்டு, 12ம் வகுப்பு இறுதித்தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
சென்னை ஐ.ஐ.டி., கல்வி நிறுவன நுழைவுத்தேர்வு அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 31

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog