பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு மார்ச் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, March 19, 2021

Comments:0

பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு மார்ச் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி பாரதிதாசன் மகளிர் கல்லூரிக்கு மார்ச் 28-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் 2 பேராசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து நிர்வாகம் விடுமுறை அறிவித்தது. கல்லூரிக்கு விடுமுறை அளித்தால் செமஸ்டர் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews