Breaking

Saturday, March 20, 2021

சென்னை பல்கலை ரிசல்ட் வெளியீடு

சென்னை பல்கலையின் துணை தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இளநிலை, முதுநிலை உள்ளிட்ட படிப்புகளுக்கான, துணை தேர்வு முடிவுகள், வெளியிடப்பட்டு உள்ளன.
திண்டுக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அவசர சுற்றறிக்கை - Dt: 19.03.21
தேர்வர்கள், https://results.unom.ac.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog