புதுச்சேரியிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 03, 2021

Comments:0

புதுச்சேரியிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி ஆலோசனை

Female Faculty required for the departments of - English, Commerce, Mathematics and Statistics
தமிழகம் போன்று புதுச்சேரியிலும் 9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வது பற்றி ஆளுநர் தமிழிசை ஆலோசனை நடத்தி வருகினறார். தேர்வுகளை ரத்து செய்வது பற்றி பெற்றோர்கள்மற்றும் அதிகாரிகளுடன் தமிழிசை சவுந்தரராஜன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews