EMIS - இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 25, 2021

Comments:0

EMIS - இணையதளம் மாணவர் விவரங்கள் உள்ளீடு செய்தல் & புதுப்பித்தல் - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

கல்வி தகவல் மேலாண்மை முறைமை ( EMIS ) இணையதளத்தில் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் பள்ளிகள் தொடர்பான விவரங்கள் சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர் / ஆசிரியர்களால் பதிவேற்றம் செய்து பராமரிக்கப்பட்டு நடைமுறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . ஒவ்வொரு பள்ளியின் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் தொடர்பான இந்த விவரங்கள் கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் காலமுறைதோறும் புதுப்பிக்கப்பட ( Update ) வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
2020-2021ம் கல்வி ஆண்டில் 9,10,11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் : முதல்வர் பழனிசாமி அடுத்த சரவெடி.. செம குஷியில் மாணவர்கள்!!
தேர்தல் பயிற்சி வகுப்புகளை மார்ச்சில் தொடங்க வேண்டும்: மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவு

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews