Breaking

Wednesday, February 24, 2021

எஸ்.ஐ., பணிக்கு நேர்முகத்தேர்வு

போலீஸ் எஸ்.ஐ., பணிக்கான நேர்முகத்தேர்வு, சீருடை பணியாளர் தேர்வு குழும அலுவலகத்தில் துவங்கியது. தமிழக காவல் துறைக்கு, 969 பேரை தேர்வு செய்ய, எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு, சென்னை, எழும்பூரில், பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள, சீருடை பணியாளர் தேர்வு குழும அலுவலகத்தில் துவங்கியது. இத்தேர்வு மார்ச், 2 வரை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog